நான் -ல ஹீரோ கிடையாது, விஜய், அஜித் பற்றி கூறிய சிவகார்த்திகேயன் !

Report
34Shares

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ஒரு குப்பை கதை படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் சிவா பேசுகையில், இந்த விழாவுக்கு வருவது என் கடமை, நான் முதல்முதலில் சினிமாவுக்கு வரும்போது ஒரு சின்ன நடிகர் என்று பாராமல் எனக்கு நடனம் அமைத்து தந்தார்.

என்னை எவ்வளவு அழகா காட்டணும் ரொம்ப சிரமப்பட்டார். அவர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார், பல பேர் கேட்டு இருப்பாங்க ஏன் உனக்கு இந்த வேலை பேசாம டான்ஸ் மாஸ்டர் இருக்கலாம். என்னையும் சினிமாவுக்கு வரும் போது இப்படியே தான் கேட்டாங்க.

நான் அவர்களிடம் சொன்னது, நான் -ல ஹீரோ கிடையாது, ஒரு கதையின் நாயகனா நடிக்கிறேன் அவ்வளோ தான். விஜய் அஜித் ரஜினி போன்றவர்கள் தான் இங்கு ஹீரோக்கள் என கூறினார்.

1965 total views