ரஜினிகாந்த மிக மோசமாக விமர்சித்த அதிமுக எம்பி

Report
27Shares

ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது ரஜினி தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது, அதற்காக தான் அரசியலுக்கு வந்தேன் என கூறியுள்ளார்.

இதற்கு அதிமுக எம்பி தம்பிதுரை பரலோகத்தில்தான் வெற்றிடம் உள்ளது, அங்கு செல்ல வேண்டியது தானே என்று மிக மோசமாக பேசியுள்ளார்.

1779 total views