இலங்கை பெண்ணிடம் சிக்குவாரா ஆர்யா

Report
552Shares

நம்ம பிளே பாய் ஆர்யா 16 பொண்ணுங்களோடு டேட்டிங்ல இருக்காரு. அதுக்கு கேமரா, பாலசு, ஒரு ஆங்கருனு ஒரு நிகழ்ச்சியே நடக்கிறது நமக்கு தெரியும்.

அதுல சமீபத்துல ஆர்யா தோஸ்த் வரலட்சுமி வந்தாங்க. அவங்க அந்த 16 பொண்ணுங்கள கேள்வி கேட்டு டெஸ்ட் பண்ணாங்க. அதுல ஸ்வேதா, சூசைன் அப்படினு ரெண்டு பேற செலக்ட் பண்ணியிருக்கு.

அதுல சூசைன் அப்படின்றவங்க இலங்கை பொண்ணு.

22435 total views