இணையத்தை கலக்கும் ப்ரியா பிரகாஷின் காதலர் இவர் தானா? புகைப்படம் உள்ளே

Report
418Shares

இந்தியாவையே அதிர வைத்துள்ளது ப்ரியா பிரகாஷ் என்ற பெயர். யார் இவர் என்று பலரும் தற்போது தேடி வர, ஒரு நாளில் ஒபாமா ஆனக்கதை தான்.

இவர் தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் என்னை போலவே ஒருவனை தேடி கண்டுப்பிடித்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், என்னை போலவே யோசிக்கின்றான், என்னை போலவே பேசுகின்றான் என ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பலரும் இது தான் ப்ரியா பிரகாஷின் காதலர் என்று கூற, அவரும் அதை மறுப்பதாக இல்லை. இதோ

10747 total views