குறை சொல்லிய தயாரிப்பாளருக்கு நடிகர் ஜெய் பதிலடி

Report
145Shares

நடிகர்கள் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்று சமீப காலமாக பெரிய பிரச்சனைகள் உருவாகி வருகின்றது. ஏற்கனவே சிம்புவை மைக்கல் ராயப்பன் வெளுத்து வாங்கினார்.

தற்போது நடிகர் ஜெய்யையும் பலூன் படத்தின் தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்தார், படப்பிடிப்பிற்கு ஜெய் வரவே இல்லை, சரக்கு அடித்துவிட்டு தான் ஷுட்டிங் வந்தார் என கூறினார்.

இதற்கு ஜெய், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை, என் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது.

மேலும், பலூன் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துவிட்டது, அந்த வகையில் இப்படம் வெற்றி படம் தான்’ என்று கூறியுள்ளார்.

6711 total views