MailPrint
தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்திய நடிகை!
[ Tuesday, 09 March 2010, 05:37.31 PM GMT +05:30 ]
‘சிலந்தி’ படத்தில் குளியல் காட்சிகளிலும் கவர்ச்சிக் காட்சிகளிலும் வந்து ரசிகர்களை நனைய வைத்த மோனிகாவின் அடுத்த கவர்ச்சி அதிரடி ‘நஞ்சுபுரம்’ படத்தில்தான்.
‘சிலந்தி’ படத்தில் நடிகை மோனிகா மிக மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இவருடைய இந்த கவர்ச்சிக் காட்சிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி அந்தப் படத்தை வினியோகஸ்தர்களும் விரும்பி வாங்கியதற்கு மோனிகாவின் கவர்ச்சி மட்டுமே காரணம்.
 
இப்போது மோனிகா நடித்துவரும் ‘நஞ்சுபுரம்’ படத்திலும் கவர்ச்சி மழை பொழிந்துள்ளாராம். எனவே இந்தப் படத்தையும் எளிதில் விநியோகஸ்தர்களிடம் விற்றுவிடலாம் என்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.