பிரபல நடிகரின் தற்கொலைக்கு பிறகு தொடரும் பல தற்கொலைகள்!!வெளியான திடுக்கிடும் தகவல்!

Report
79Shares

2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டதன் பின்னர், அங்கு தற்கொலை மரணங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கபடுகிறது.

பிரபலமான மனிதரின் ஒருவரது தற்கொலையை அடுத்து,அதனை பின்பற்றும் மனநிலை மக்கள் மத்தியில் பரவுவதற்கான சாத்தியப்பாடு இதன் ஊடாக உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி அவர் மரணித்த 5 மாதங்களில் அமெரிக்காவில் பதிவாகும் தற்கொலைகளின் சம்பவங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரொபின் தற்கொலை ,அமெரிக்காவின் தற்கொலை அதிகரிப்புக்கு நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளது எண்ரு கொள்ள முடியாதென்றாலும் தற்கொலை அதிகரிப்புக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்புகள் உள்ளன என தெரிவிக்கபட்டுள்ளது.

2662 total views