ஒட்டக சிவிங்கியை கயிறுகட்டி தொங்கவிட்ட நடிகை- வெச்சாங்க ஆப்பு

Report
124Shares

இந்த நடிகைகள் எதாவது போட்டோ போட்டு பிரச்சனையில சிக்கறதே வேலையா போச்சு. இப்ப யாருனா நம்ம கிரிதி சனோன் தான் ஒரு ஆப்பு வாங்க இருக்காங்க.

அதாவது ஒரு ஒட்டகசிவிங்கிய மேல தொங்கவிட்டு அதுக்கு கீழே போட்டோ எடுத்திருக்கு புள்ள. இத பாத்த நம்ம பசங்க கண்டபடி திட்டி நடிகையை ஒரு வழி ஆக்கிடாங்க.

ஆனா பாருங்க வெளிநாட்ல இருக்க ஒரு மியூஸம்ல இப்படி ஒரு இடம் இருக்காம். அங்க போய் தான் பாப்பா போட்டோ எடுத்திருக்கு. இதுல நடிகை தப்பு எங்க இருக்கு பாஸ்.

6058 total views