அடடே இந்த சீரியல் பொண்ணோட மேரேஜ் நின்னுபோச்சா

Report
506Shares

ராஜா ராணி சீரியல்ல எப்ப பாரு சீரியல்ல சாப்டுகிட்டே சுத்தறது யாருனா வடிவு தான்.

அவங்க நிஜ பெயர் ஷப்னம். இவங்களுக்கு போன வருஷம் நிச்சயதார்த்தம் நடந்துச்சு, ஆனா கல்யாண தேதி மட்டும் இப்போ அப்போனு தள்ளிகிட்டே போது.ஒரு வேல மேரேஜ் நின்னு போச்சோ அப்படினு சில பேரு சொல்லிட்டு திரிறாங்க.

இத கேட்ட அந்த பொண்ணு அய்யோ கல்யாணம் நிக்கல தள்ளிதான் போயிருக்கு. இந்த வருஷத்துல நடந்துடும் னு சொல்லியிருக்கு.

17215 total views