அட நம்ம அண்ணியாருக்கு இம்புட்டு பணமா கொடுக்கிறாங்க அதுக்கு?
Reportஅடங்கப்பா மேக்கப் போட்டு சீரியலே நடிச்சிடலாம் போல டா சாமி.
என்னானு கேக்கிறீங்களா முழு சீரியல் புல்லா வில்லியாவே நடிச்ச நம்ம தெய்வமகள் அண்ணியாருக்கு எவ்வளவு சம்பளம் னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.
அதாவது அவங்க ஒரு புது சீரியல் புக் ஆகியிருக்காங்களாம். அதுல நடிக்க ஒரு நாளைக்கு அண்ணியாருக்கு ரூ. 50 லட்சம் தர இருக்காங்களாம் பாருங்களேன்.