அட நம்ம ரமணி அம்மாக்கு அடிச்ச லக்க பாருங்களேன்- அட்றா சக்க

Report
908Shares

ஒரு பாடல் நிகழ்ச்சில சும்மா சின்ன பசங்க கூட சேர்ந்து போட்டி போட்டு கலக்கிட்டு வறாங்க ரமணி அம்மா. அவங்க பாட்ட கேக்கவே ஒரு தனி பேன்ஸ் கூட்டம் இருக்குனே சொல்லலாம்.

அவங்க நம்ம கௌதம் மேனன் முன்னாடி அவர் பட பெயர்கள வெச்சு ஒரு பாட்டு பாட, அவர் அதுல அப்படியே மயங்கி போக, ரமணி அம்மா உங்கள நா என் அடுத்த படத்துல பாட வெக்கறேனு சொல்ல, அரங்கமே அப்படியே கை தட்டல்ல நிறம்பிடுச்சு.

அப்புறம் என்ன ரமணி அம்மா அடுத்த பறவை முனியம்மா தான்... ஒரு கலக்கு கலக்குங்க

35488 total views