ஆரவ்வை தாக்கும் சினேகன்! பிக்பாஸில் உருவாகும் மோதல் - நடந்தது என்ன

Report
496Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமீபகாலமாக பெரிதும் பரபரப்பு ஏதும் இல்லை. முக்கியமாக இருந்த ஓவியா வெளியேறிய பின் அப்படியே நிலை மாறியது. பின் ட்ரிகர் சக்தி, கெட்ட வார்த்தை காயத்திரி, பொய் ஜூலி என முக்கியபுள்ளிகள் போய்விட்டார்கள்.

இந்நிலையில் ஆரவ் மீது சமீபகாலமாக ஓவியா விசயத்தில் சினேகனுக்கு வருத்தமும், கோபமும் இருக்கிறது. புதியாக வந்தவர்களும் அதை பற்றி ஆரவ்விடம் ஓப்பனாகவே கேட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் தற்போது புதிய புரமோ ஒன்றூ வந்துள்ளது. இதில் அவர்களுக்குள் இரு அணிகளுக்கு முரட்டு டாஸ்க் கொடுக்கப்படுகிறது . அதில் சினேகன் ஆரவ்வை பந்தால் தாக்குவது போல இருக்கிறது.

மேலும் சினேகன் அடி விழுகும் பாத்துக்கோ என சொல்ல, ஒருபுறம் வையாபுரி முகம் பேந்துவிடும் என சொல்கிறார். இதனால் காஜல் டென்சன் ஆவது போல இருக்கிறார். நடந்தது என்ன இன்று தெரிந்துவிடும்.

15802 total views