நம்பிக்கை துரோகம் செய்த ஜுலியைப்பற்றி பரணி என்ன சொன்னார் தெரியுமா?

Report
1113Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நபரை மற்றவர்கள் கார்னர் செய்றாங்க.

அந்தவகையில் ஜுலியை அனைவரும் டார்க்கெட் செஞ்சப்போ பரணி மட்டுமே மிகவும் ஆதரவாக, உன்னை எதிர்ப்பவர்களை திருப்பி அடி என்று கூறி அறிவுரையெல்லாம் கூறினார்.

ஆனால், அடுத்த வாரங்களில் பரணியை மற்றவர்கள் டார்க்கெட் செய்யும் போது ஜுலியும் பரணியையே எலிமினேஷன் செய்ய நாமினேட் செய்தார். அவரை மற்றவர்கள் குறை சொல்லி புரணி பேசும்போதும் இவரும் கூட சேர்ந்து பரணியை குறை சொன்னார். சுவர் ஏறிக்குதிக்கும் போதும் அமைதியாக இருந்தார்.

இதுபற்றி பரணியிடம் கமல் கேட்கையில், சில வீட்டில் நாம் பாசமாக வளர்த்த தங்கச்சி திருமணமான பிறகு நம்மையே எதிர்ப்பதை போல தான் ஜுலி நடந்து கொண்டதை பார்க்குறேன்னு சொன்னார்.

இந்த பெருந்தன்மை அண்ணே அண்ணே சொன்ன ஜுலிக்கு ஏன்யா இல்லாம போச்சு! என்ன கொடுமை டா..

35268 total views