கிராம நடனம் பார்க்க இந்த தொலைக்காட்சியை பாருங்க

Report
63Shares

நடனத்தை மையமாகக் கொண்டு நிறைய நிகழ்ச்சிகள் வந்துவிட்டது. தற்போது கிராமத்து கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தம் புது நடன நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

கிராமத்தில் உள்ள பல கலைஞர்களின் நடனத் திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளியிடப்பட இருக்கிறது.

நடன இயக்குனர் ரவிதேவ் நடுவராக இருந்து திறமையான நடன கலைஞர்களை தேர்வு செய்கிறார். இறுதிப் போட்டியில் 5 நடனக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை ஒளிபரப்பாக உள்ளது.

2886 total views