இமயமலையில் ரஜினி

Report
30Shares

இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக 2.0 மற்றும் காலா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். ஒருபக்கம் அவரது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்நிலையில், திடீரெனெ ரஜினிகாந்த கடந்த 9ம் தேதி அவருக்கு மிகவும் பிடித்தமான இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், இமயமலையில் உள்ள ரஜினியின் புகைப்படங்களில் சில வெளியாகியுள்ளது. அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1951 total views