முதற்பக்கம்
|
திரை விமர்சனம்
|
எம்மை பற்றி
|
கருத்துக்கள்
|
தொடர்புகளுக்கு
|
விளம்பரம் செய்ய
சகுனி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி
[ 2012-02-06 16:19:30 ]
கொலிவுட்டில் கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படத்திற்கான முன்னோட்ட காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
மூன்று வருடத்துக்கு பிறகு காதல் திருமணம்: லட்சுமி ராய்
[ 2012-02-06 12:56:51 ]
இன்னும் மூன்று வருடத்திற்கு பிறகு காதல் திருமணம் செய்ய உள்ளதாக நாயகி லட்சுமி ராய் கூறியுள்ளார்.
வைரமுத்து பிறந்த மண்ணில் சூர்யநகரம் படப்பாடல்
[ 2012-02-06 12:27:14 ]
கவிஞர் வைரமுத்து பிறந்த வடுகப்பட்டியில் சூர்யநகரம் திரைப்படத்தின் பாடலை படக்குழுவினர் படமாக்கியுள்ளார்கள்.
ஐரோப்பிய பாணியில் மதுபானக்கடை திரைப்படம்
[ 2012-02-06 12:14:12 ]
கொலிவுட்டில் மதுபானக்கடை திரைப்படத்தை ஐரோப்பிய பாணியில் எடுத்திருப்பதாக இயக்குனர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.
திகில் படத்தில் பிந்து மாதவி
[ Monday, 06 February 2012, 11:58.14 AM ]
நாயகி பிந்துமாதவி, இயக்குனர் ஷங்கர் மார்த்தான்ட் இயக்கும் திகில் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசியுள்ளார்.
அஜீத் குமாருடன் இணையும் ஆர்யா, நயன்தாரா
[ Monday, 06 February 2012, 11:38.54 AM ]
கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜீத்குமாருடன் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளனர்.
ஆப்பு என்கிற திரைப்படத்தை தயாரிக்கும் பார்த்திபன்
[ Monday, 06 February 2012, 09:15.15 AM ]
ஆப்பு என்ற திரைப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகர் பார்த்திபன் இயக்கி வருகிறார்.
கதாநாயகர்களிடம் வயது வித்தியாசம் பார்க்க மாட்டேன்: திரிஷா
[ Monday, 06 February 2012, 09:12.00 AM ]
திரைப்படத்தில் தன்னுடன் நடிக்கும் கதாநாயகர்கள் வயதானவரா, இளையவரா என்ற பாகுபாடு பார்ப்பதில்லை என்று நாயகி திரிஷா கூறியுள்ளார்.
ஒன்றரை கோடி சம்பளத்திற்கு நயன்தாரா ஒப்பந்தம்
[ Monday, 06 February 2012, 08:49.04 AM ]
காதல் பிரச்சினைக்கு பின்பு நாயகி நயன்தாரா தல அஜீத்குமாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
வாடா செல்லம் திரைப்படத்தின் கதாநாயகி கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 06 February 2012, 08:34.32 AM ]
வாடா செல்லம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கரோலினா கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டை காட்சிகளில் நடித்திருக்கும் கரீனா
[ Monday, 06 February 2012, 08:06.58 AM ]
பாலிவுட்டில் ஏஜென்ட் வினோத் என்கிற திரைப்படத்தில், நடிகை கரீனா கபூர் ஓர் சண்டைக்காட்சியில் நடித்துள்ளார்.
வெளிநாடுகளில் வெளியாகியுள்ள அக்னிபத் திரைப்படம்
[ Monday, 06 February 2012, 04:34.27 AM ]
ஹிந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அக்னிபத் திரைப்படம் வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது.
இலியானா தான் எங்களுக்கு கதாநாயகி: பாலிவுட் கதாநாயகர்கள்
[ Monday, 06 February 2012, 03:43.32 AM ]
நண்பன் பட வெற்றியைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு கதாநாயகியாக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் கதாநாயகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
நாகார்ஜுன் படத்தில் சரத்குமார் மகள்
[ Sunday, 05 February 2012, 01:41.45 PM ]
கொலிவுட்டில் போடா போடி திரைப்படத்திற்கு பிறகு வரலட்சுமி, நாகர்ஜூன் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிப்பதற்கு பயிற்சி எடுக்கவில்லை: எமிஜாக்சன்
[ Sunday, 05 February 2012, 01:24.48 PM ]
திரைப்படங்களில் நடிப்பதற்கு எந்த விதமான பயிற்சியும் எடுக்கவில்லை என்று நாயகி எமிஜாக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பட வாய்ப்புகளை மறுக்கவில்லை: அமலா பால்
[ Sunday, 05 February 2012, 12:57.24 PM ]
கொலிவுட்டின் நட்சத்திர நாயகியான அமலாபால், தன் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான தகவல்களுக்கு பதிலளித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி
[ Sunday, 05 February 2012, 12:53.41 PM ]
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் விரைவி்ல் வெளியாகவுள்ளது.
காதலர் தினத்தன்று தனது ஆல்பத்தை வெளியிடவுள்ள பிரபுதேவா
[ Sunday, 05 February 2012, 12:40.38 PM ]
காதலில் இருந்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் பிரபுதேவா, காதலர் தினத்தில் தனது ஆல்பத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.
வதந்திகள் என்னை பாதிக்காது: தனுஷ்
[ Sunday, 05 February 2012, 10:53.05 AM ]
ஸ்ருதியுடன் என்னை இணைத்து வந்த வதந்திகள் என்னை பாதிக்கவில்லை என்று தனுஷ் கூறியுள்ளார்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
லங்காசிறி
இந்தியா
இலங்கை - TA
இலங்கை - EN
உலகம்
விளையாட்டு
தகவல் தொழிநுட்பம்
வானொலிகள்
அரட்டை - Chat
கவிதைகள்
திரை விமர்சனம்
Copyright 2007(c) Viduppu.com