கோடி ரூபாய் கொடுத்தாலும்..! அப்படி மட்டும் நடிக்க மாட்டேன்..! நயன்தாரா மறுப்பு…!!

Report
848Shares

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று அடித்தே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அவரின் அறம் படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் நயன்தாரா தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடித்து வருகின்றார், இவர் அடுத்து இமைக்கா நொடிகள் படத்தில் போலிஸாக நடிக்கின்றார்.

ஆனால், எந்த ஒரு இடத்திலும் காக்கி சட்டை அணியவில்லையாம், மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

31170 total views