7 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டிய நடிகை..! யார் தெரியுமா?

Report
1718Shares

சினிமா நடிகைகள் பொதுவாகவே திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். காரணம் மார்க்கெட் போய்விடும், சான்ஸ் கிடைக்காது. படங்களில் நடிக்க முடியாது என்பதால் தான்.

தமிழ் சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்தவர்.

இவர் பிரபல பாடகரான க்ரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

தற்போது சில படங்களில் சிறு ரோல்களில் சங்கீதா நடித்தாலும், முழுமையான ஒரு ரோலில் நடித்து 7 வருடங்கள் ஆகிறது.

தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் நெருப்பு டா படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்கிறாராம்.

கடைசியாக இவர் பிதாமகன் படத்தில் சிறப்பாக நடித்தற்காக தமிழக அரசு விருதையும், ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருந்தார்.

69794 total views