என்னது நான் செத்துட்டேனா? ஷாக்கான நடிகை

Report
65Shares

நடிகர், நடிகைகளை பற்றி சர்ச்சையான விசயங்கள், வதந்திகள் எல்லாம் வருவதுண்டு. ஆனால் இறந்தபோனதாக கூறி தகவல்கள் வருவதை யாரும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

அப்படிதான் பாலிவுட்டை சேர்ந்த சீரியல் நடிகை திவ்யங்காவுக்கு நடந்துள்ளது. நாச் பாலியே என்னும் நடன நிகழ்ச்சியில் தன்னுடன் ஜோடி சேர்ந்து ஆடியவரை திருமணம் செய்துகொண்டார். வெற்றியும் பெற்றார்.

கணவர், குடும்பம், சீரியல் என இருக்கும் இவர் இறந்தவிட்டதாக தகவல் பரவியுள்ளது இதனால் அதிர்ச்சியான இவர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். நான் உயிரோடு தான் இருக்கிறேன்.

தயவு செய்து என நண்பர்களையும், குடும்பத்தினரையும் சிரமத்திற்கு ஆளாக்காதீர்கள் என கூறியுள்ளார்.

3274 total views