பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய போகும் நந்திதா..! ஆகஸ்ட் 15ம் தேதி நுழைய போகிறார்…!!

Report
245Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியா மற்றும் ஜூலி இல்லாமல் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. எனவே பிக்பாஸ் பார்வையாளர்களும் வெகுவாக குறைந்து விட்டனர்.

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல என்ன செய்வது என யோசித்தது.

மேலும் ஓவியாவிற்கு மாற்றாக யாரை கொண்டு வரலாம் என யோசித்து பலரை டிக் செய்துள்ளது. அதில் அட்டகத்தி நந்திதாவும் ஒருவர். அவரிடம் பேசியபோது ஒப்பு கொண்டுள்ளார். அவர் வரவும் தயாராகி விட்டார்.

ஆகஸ்ட் 15ல் அவர் வருவார் என தெரிகிறது. அன்றைய நாளிலேயே கல்யாணம் முதல் காதல் வரை நாயகி பிரியாவும் வருகிறார். டிடியும் வரப்போகிறார் என்ற தகவலும் வெளியாகிறது.

இவர்களாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்துவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

9251 total views