என்ன ஆனாலும் ஓவியாதான் என் மருமகள்..! ஆரவின் தாய் அதிரடி ஸ்டேட்மென்ட்…!!

Report
4099Shares

என்ன ஆனாலும் ஓவியாதான் என் மருமகள். ஆரவின் தாய் Big Boss Oviya Arav Marriage அதிரடி ஸ்டேட்மென்ட்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாருக்குமே கிடைக்காத புகழை பெற்றிருப்பவர் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவுடன் காதல் வயப்பட்டார்.

ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்து விட்டார். இதனால் ஏற்பட்ட மனநல பாதிப்பு காரணமாக ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக்பாசில் இருந்து வெளியேறினாலும், இன்னும் ஆரவை காதலிப்பதாக கூறி வருகிறார்.

ஆனால் ஆரவ் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார். மேலும் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்காமல் போனதற்கு காயத்ரி மற்றும் சக்திதான் காரணம்.

இந்தநிலையில் ஆரவின் தாய் ஓவியாவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆரவ் ஒப்புதல் தெரிவித்தால் ஓவியாவுடன் என் மகனுக்கு திருமணம் நடக்கும்.

என்ன ஆனாலும், யார் தடுத்தாலும் ஓவியாதான் என் மருமகள் என்று கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓவியாவின் தந்தையும் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதனை ஓவியாவின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

136084 total views