ஆர்யாக்கு திருமணமா: அதிர்ச்சியில் நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம்

Report
870Shares

ஆர்யா தற்போது அவரது திருமணத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார். இதனால் நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

நடிகர் ஆர்யா நம்ம வீட்டுக் கல்யாணத்தில் கலந்து கொண்டு எந்த பெண்ணையும் தெரிவு செய்யாமல் விலகியமை பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆர்யா தற்போது அவரது திருமணத்தை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார்.இதனால் நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம் பெரும் கடுப்பில் உள்ளதாக தெரிவித்தனர்.

இருப்பினும் ஆர்யா கூறுகையில் நான் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும், எனக்கான துணையை கடவுள் தெரிவு செய்து வைத்திருப்பார். யார் என்ன சொன்னாலும் அந்த ஒரு பெண்ணையே நான் மணக்கலாம் என கூறினார்.

30716 total views