விக்னேஷ்சிவனுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்

Report
1340Shares

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருவது வாடிக்கையாகி விட்டது..

இது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களும் வெளிவந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள்.

இந்நிலையில் தற்போது காதலர் தினமான நேற்று நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

36212 total views