மேடையிலே பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நித்யாமேனன்.! ஆடிப்போன ரசிகர்கள்.!!

Report
215Shares

நடிகையும் பின்னனி பாடகியும் ஆனவர் நித்யாமேனன். இவர் 180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன்.

இவர் தெலுங்கில் அவி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அப்போது நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் பிரபல நடிகரும் மான நானி கலந்து கொண்டார்.

அப்போது இது குறித்து நித்யாமேனன்பேசும் போது கூறியதாவது நானியை புகழ்வதோடு அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான் என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார்.

பொதுவாக மேடையில் பேச சங்கடப்படும் நித்யாமேனன் நிகழ்ச்சியில் ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்ததுள்ளார்.இது நிகழ்ச்சியிலிருந்த அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

6750 total views