டிடி விவாகரத்திற்கு இதுதான் காரணமா? திருமணத்தின் 2-வது நாள் இதுவா நடந்தது.?

Report
765Shares

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் தான் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்கியவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு.

அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர். மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார். அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட விளங்கினார்.

இவரது கணவருடன் பிரிந்து வாழ்ந்துகொண்டிருப்பதாக செய்திகள் பரவலாக பேசபட்டது. அதைத்தொடர்ந்து இவரும் சமீபத்தில் தான் விகாரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவர் அவரது கணவனிடம் இருந்து பிரிய காரணம் என்று பார்த்தால், திருமணமாகி இரண்டாவது நாளே இவர் கணவன் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுள்ளார்.

இதற்காக வீட்டில் உள்ளவர்கள் கோபமாகி இவரை வேலைக்கு போக அனுமதிக்கவில்லை. இதில் கோபமடைந்த டிடி அப்படி தான் போவேன் என்று அவரது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

பிரிவு ஆரம்பிக்கும் போது இவரோ பவர் பாண்டி படத்தில் இவரது பெயரின் முன்பு செல்வி என்று இணைத்து வெளியிட கூறியுள்ளது கணவனுக்கு மிகுந்த கோபத்தை தூண்டியுள்ளது.

அதைத்தொடர்ந்து, பாடகி சுசித்ரா லீக்ஸ் மூலம் வெளியான சில புகைப்படங்கள் டிடி-யின் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக விவாகரத்திற்கு தள்ளியுள்ளதாம்...

26712 total views