அடடே நம்ம பிரியா வாரியர் பாலிவுட் போறங்களாமே

Report
211Shares

மலையாள சினிமாவில் அடுத்தடுத்து நிறைய பெண்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் பிரபலப்படுத்தப்பட்ட பெண் பிரியா வாரியர்.

இப்போது அவருடைய புகைப்படம் இடம்பெறும் நிறைய மீம்ஸ் பார்த்து வருகிறோம். இந்திய அளவில் பிரபலமாகியுள்ள பிரியா வாரியருக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் சிம்பா படத்தில் தானாம். இந்த படம் தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த டெம்பர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

8054 total views