அஜித், ரஜினி ஏன் பாகுபலியையே பின்னுக்கு தள்ளிய விஜய்
Reportமெர்சல் திரைக்கு வந்து பல சாதனைகளை படைத்துவிட்டது. இந்நிலையில் ஒவ்வொரு வருடம் முடியும் போது அந்த வருடத்தின் நடந்த நிகழ்வுகளை சர்வேவாக வெளியிடுவார்கள்.
அதில் சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது, இதில் இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடலாக பாகுபலி-2 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம், தற்போது இந்த வருடம் டுவிட்டர் தளத்தில் அதிகமாக பயன்படுத்திய # Tag மெர்சல் படத்திற்கு தானாம்.
அதாவது #Mersal என்ற வார்த்தை தான் டுவிட்டரிலேயே அதிகம் பேர் பயன்படுத்தியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.