ஜுலி கூட செல்பி எடுக்க இவ்வளவு ஆசையா இந்த பையனுக்கு ஆத்தி

Report
105Shares

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுனு கூவி எல்ல பசங்களோட மனச கவர்ந்தவங்க நம்ம ஜுலி. இவங்க பிக்பாஸ் அப்பன்ற ஷோ போயி கேவலம் னா கேவலம் அப்படி ஒரு பெயர வாங்கிட்டாங்க.

இவங்க இப்போது குட்டி பசங்க ஷோவ ஆங்கர் பண்றாங்க. ஒரு நல்ல வேலையில இருக்க பையன் ஜுலி கூட போட்டோ எடுக்கனும் அப்படினே ஷோகு கிளம்பி வந்திருக்காராம்.

ஷோ முடிஞ்சதும் ஜுலி கூட போட்டோ எடுத்து நான் அவங்க ரசிகை அப்படினு பேசிட்டு போயிருக்காரு.

என்னா ஒரு பேனு, கேத்தான் பேனா, உஷா பேனானு தெரில

4509 total views