அட்லியை கலாய்த்த பிரபல இயக்குனர்:வைரலாகும் புகைப்படம்!

Report
226Shares

மெர்சால் படத்தை வைத்து அட்லியை காலய்த்து உள்ளார் தமிழ் படம் இயக்குனர் சி.எஸ். அமுதன்

தமிழ் சினிமாவின் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார்.

ஆனால் அட்லீ மற்ற படங்களை காப்பியடித்து தான் படங்களை இயக்கி வருகிறார் என பலரும் கருத்து கூறி வந்தனர். இது குறித்து அட்லீயும் ஒரு பேட்டியில் இருப்பதே ஏழு சுரங்கள் தானே என பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று டி.எஸ்.சுரேஷ் என்பவர் நீ பற்ற வைத்த நெருப்பொன்று என ட்வீட் செய்ய அதற்கு தமிழ் படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இருப்பதே ஏழு சுரம் தானே என பதிலளித்து அட்லீயை கலாய்த்துள்ளார்.

7457 total views