வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் தெய்வமகள் சத்யா! இயக்குனர் யார் தெரியுமா?

Report
89Shares

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன்.

இந்த சீரியலை அடுத்து எந்தவொரு சீரியலிலும் நடிக்காமல் ஓய்வில் இருந்து வரும் இவர் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

My Son is Gay என்ற படத்தை இயக்கியுள்ள லோகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள N4 என்ற படத்தின் நடிக்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

4541 total views