ஆர்யா ஏமாற்றியதால் அபர்ணிதி எடுத்த விபரீத முடிவு!

Report
296Shares

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் திருமணத்திற்கு பெண் தேடினார்.

16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் அபர்ணதி. ஆர்யா நிச்சயம் இவரை தான் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து இவர் ஆர்யா ஆசை காட்டி மோசம் செய்து ஏமாற்றி விட்டதால் விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இனி என்னுடைய வாழ்க்கையில் திருமணமே இல்லை என முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அபர்ணதி கூறியுள்ளதாவது, நான் வாழ போறதே 40 இல்லை 5ஓ வயசு வரை தான். இருக்கற வரைக்கும் சந்தோஷமா என்ஜாய் பண்ண போறேன், இந்த உலகத்தை சுற்ற போறேன். என் பெற்றோர்களிடமும் என்னை வற்புறுத்த வேண்டாம் என கூறி விட்டேன் என கூறியுள்ளார்

10836 total views