மீண்டும் ஓவியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்...காரணம் இதுதானாம்!!

Report
96Shares

ஒரே ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளார் நடிகை ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.மேலும் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆனாலும் ஓவியா ரசிகர்களின் இணைப்பிலே உள்ளார்.குறிப்பிட்ட ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பது “ நான் வெற்றியடைந்திருப்பதால் ரசிகர்கள் என்மீது அன்பு காட்டவில்லை.ரசிகர்கள் காட்டிய அன்பினால் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என கூறி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளார்.

ஆகையால் இதை பார்த்த ஓவியா ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை..தலைவி..ஆஹா..ஓஹோ என பாராட்டி தள்ளுகின்றனர்.

3887 total views