சூப்பர் ஸ்டார் படங்களின் வசூலையே முந்திய பிரபல நடிகை..மீண்டும் களத்தில் குதிக்கிறார்!!

Report
238Shares

நடிகை ஷகீலா 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் புதுப்பொலிவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஷகீலாவை தெரியாத இளம் ரசிகர்களே கிடையாது என கூறலாம். இவருக்கு தமிழகத்தை விட கேரளாவில் அதிக ரசிகர்கள் இருந்தனர்.

ஒரு காலக் காட்டத்தில் கேரளா சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி படங்களின் வசூல் குறைவதற்கு இவருடைய படங்கள்தான் காரணமாக அமைந்தன. அப்படியொரு ரசிகர்களின் செல்வாக்கு நடிகை ஷகீலாவுக்கு கேரளாவில் இருந்தது. பின்னர் பட வாய்ப்புகள் குறைய சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார். ‘ஷீலாவதி வாட் தி எப்ஃகே’ என்ற பெயரில் தயாராகும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஷகீலா.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் ஷகீலாவெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை சாய் ராம் தராசி தெலுங்கில் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

10643 total views