ஆளே மாறிபோன தல படநாயகி!! புகைப்படம் உள்ளே..

Report
163Shares

அந்த காலத்தில்தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த நடிகர் அஜித்திற்கு அடுத்த படம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற பட்சத்தில் வெளியான படம் காதல் மன்னன் .அஜித் குமாருடன், மானு, விவேக், ம. சு. விசுவநாதன், கரன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார்.

பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள். இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகைகளை நடிக்க ஒப்பந்தம் செய்தார்களாம் பின்னர் கால் ஷீட் காரணாமாக புதுமுக நடிகையை தேர்வு செய்யும் கட்டாயம் பட குழுவிற்கு ஏற்பட்டதாம் .

இந்த படத்தில் திலோத்தம்மா என்ற கேரக்டரில் நடித்த நடிகையின் உண்மையான பெயர் மானு. இவரின் திறமை டான்ஸ் ஆடுவது இவர் சிறுவயதில் இருந்தே டான்சில் மிக திறமைச்சாளி. கதக் பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகிய நடனங்களில் மிக திறமை மிக்கவர்..

நடிகர் விவேக் தான் இவரை அறிமுக படுத்தினார் . இவர் நடனத்தை பார்த்து இவர் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டுமென இயக்குனர் சரணிடம் கேட்டாராம் அவரும் ஒப்புக்கொண்டார் . அதனால் தான் மானுவிர்க்கு 16 வயதிலேயே தல அஜித் படமான காதல் மன்னன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது, இவர் காதல் மன்னன் படத்தில் நடித்த கேரக்ட்டர் திலோத்தம்மா அனைவராலும் இன்று வரை பேசப்படுகிறது.

இவர் நடித்த ஒரே படம் காதல் மன்னன் தான் அதன் பின்பு எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை .அதன் பின்பு மானு தனக்கு தெரிந்த டான்ஸ் கலையைகொண்டு ஒரு நடன பள்ளியை ஆரம்பித்தார், பின்பு சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்தால் அவதி அடைந்து மருத்துவமனையில் அனுமதித்த பொது இவர்தான் பார்த்து கொண்டாராம் .அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி வற்புறுத்தியதால் மோகன்ராஜா நடிப்பில் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் 16 வருடத்திற்கு பிறகு நடித்தார் நடிகை மானு.

5826 total views