மீண்டும் அம்மாவான பிரபல தமிழ் நடிகை... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
1425Shares

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை மீனா .இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் அப்போதே நடித்தவர்.

இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பிற்க்கு முழுக்கு போட்டார் . இனி நடிக்க மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் மலையாள படத்தில் நடித்து ஆச்சர்யமளித்தார். இந்நிலையில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்க்கு அம்மாவாக தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவியது.

இதை பற்றி மீனாவிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் ஃபிளாஷ்பேக்கில் அவர் குழந்தையாய் நடிக்கும் கேரக்டரில் தான் அவருக்கு அம்மாவாக நடிக்கிறேன் மேலும் என் கணவராக சரத்குமார் நடிக்கிறார் என கூறினார்.

42933 total views