இதுக்காகவே என் வெயிட்டைக் குறைச்சேன்! மகாலட்சுமியின் சீக்ரெட் ஸ்லிம் டிப்ஸ்

Report
1167Shares

கர்ப்பமா இருந்தபோது டபுள் மடங்கு வெயிட் போட்டுருச்சு. சீரியலில் நடிக்கும்போது இவ்வளவு வெயிட் இருந்தா நல்லா இருக்குமா? கடினமா உடற்பயிற்சி செஞ்சு, டயட் ஃபாலோ பண்ணினேன்.

அதனாலே வெயிட் லாஸ் பண்ணியிருக்கேன்."

"வெள்ளித்திரையில் உங்களை எதிர்பார்க்கலாமா?" என்ற கேள்விக்கு பதில் கூறுகையில் "ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. நல்ல கேரக்டர் ரோல் அமைஞ்சா தொடர்ந்து நடிப்பேன்.

என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது வீஜே. ஸோ, ஏதாவது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சா அதையும் செய்வேன்."

40257 total views