மேடை நாடகங்களில் கலக்கும் சூர்யா, ஜோதிகாவின் குழந்தைகள்

Report
483Shares

சூர்யா – ஜோதிகாவின் குழந்தைகளான தேவ் மற்றும் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்பி வருகின்ற நிலையில் அவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகின்ற என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

ஆண்மையில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார் இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து அனைவரதும் கவனத்தினை ஈர்ந்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்த pஉள்ளதாக அனைவரும் புகழ்ந்துள்ளனர்.

18390 total views