பாண்டவர் பூமி ஷமிதா என்ன செய்கிறார் தெரியுமா? பெரிய ரவுண்டு வரவேண்டியவர்…!!

Report
812Shares

பாண்டவர் பூமி படத்தில் தோழா…தோழா பாடலின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் ஷமிதா. ஆனால், என்னமோ இப்படத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவசக்தி என்ற சீரியலில் நடித்தார், அதோடு, அந்த சீரியலில் நடித்த ஸ்ரீகுமாரையே திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் மட்டுமின்றி பல சீரியல்களில் நடித்து வரும் இவர் ‘நல்ல படங்கள் இல்லை என்றால் என்ன, நல்ல கணவர் கிடைத்துவிட்டாரே’ என்று சந்தோஷமாக கூறியுள்ளார்.

27345 total views