பிரம்மாண்டமாக உருவாகிறது மகாபாரதம்! ராஜமௌலிக்கு போட்டியாக வேறொரு இயக்குனர்

Report
219Shares

உலகில் அனைவரின் இப்போதைய எதிர்பார்ப்பு பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இப்படம் இம்மாத இறுதியில் உருவாகிறது.

ஏற்கனவே மகாபாரதத்தை அடுத்தது படமாக அவர் எடுக்கப்போவதாக அவர் மீது ஒரு தகவல் எழ அத அவரும் இப்போதைக்கு இல்ல என மறுத்தார்.

மலையாள சினிமா இயக்குனர் VA. ஷிரின் குமார் மேனன் தற்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் மகாபாரத்தை எடுக்கப்போகிறாராம்.

மேலும் இது பிரபல எழுத்தாளர் M.T. வாசுதேவன் நாயரின் கிளாசிக் நாவலான ரண்டாமூழன் ஐ தழுவி எடுக்கப்படுகிறது.

2 பாகங்களாக உருவாகும் இப்படத்தை ரூ 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். மேலும் மகாபாரதத்தில் முக்கியமாக வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்கிறாராம்.

7286 total views