ரசிகர்களை வாயை பிளக்க வைத்த நடிகை அஞ்சலி!அசத்தலான புகைப்படம் இதோ!

Report
184Shares

சினிமா துறையில் பல நடிகைகள் தற்போது உடல் எடையை குறைத்து மிகாவும் ஒல்லையாக மாறி வருகின்றனர்.இந்த லிஸ்டில் நடிகை அஞ்சலியும் இனைந்துவிட்டார்.

தமிழில் அங்காடி தெரு படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்.பின் பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் உடலை கவனிக்க நேரமில்லாமல் சற்றி உடல் இடை பெறுத்துவிட்டது

இப்போது தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுபாட்டை மேற்கொண்டு உடல் இடையை குரைத்துள்ளார்.இதை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் அஞ்சலியா இது, சூப்பரா இருக்காங்களே என தனது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

8052 total views