ரஜினியின் தம்பியாக முக்கிய ஹீரோ;

Report
395Shares

2.0, காலா என இரு திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமாயுள்ளர்.

இந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா மற்றும் அனுஷ்கா என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்று முன்பே செய்திகள் வெளியானது, ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரஜினியின் தம்பியாக நடிக்கிறாராம்.

இந்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் இந்த படத்தில் பெரும் எதிர்பார்பை வைத்திருக்கிறார்கள்.

10677 total views