திருமணத்திற்கு பிறகு அகோரியாக மாறியுள்ள நமீதா..! என்ன நடக்கிறது..?

Report
396Shares

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியால் சிலர் மக்களின் அன்பை சம்பாரித்தனர். சிலர் மக்களின் வெறுப்பை சம்பாரித்தனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியேறிய நமீதா இந்த இரண்டையுமே பெறவில்லை.

இப்படி ஒருத்தர் இருந்தாரா என்று நினைக்கும் அளவிற்கு இவர் மறக்கவைத்துவிட்டார். இவருக்கு போன ஆண்டு இறுதியில் தான் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் என அவர் கூறியிருந்தார். ஒரு சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் நடிப்பில் பொட்டு படம் திரைக்கு வரவுள்ளது. இதில் நமீதா அகோரியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழுவினர்.

14677 total views