விஜய் பாட்டு செம ஆட்டம் போட்ட தல ரசிகை! அசந்து போன பிரபல நடிகை - வீடியோ உங்களுக்காக இங்கே

Report
370Shares

விஜய்யின் படங்களில் பஞ்ச் வசனங்களும் அதிகமாக இருக்கும். அதிலும் அரசியல் விசயங்கள் இடம்பெறாமல் இருக்காது. ஆனால் பாடல்கள் ரசிகர்களை கொண்டாடவைக்கும்.

விஜய்யே சில படங்களில் தன் சொந்த குரலில் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் சமீபத்திய படங்களில் அவர் பாடாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். அவரின் படங்களில் ஒன்று கில்லி. இதில் வந்த அப்படி போடு அப்படி போடு பாடல் அந்த நேரத்தில் உச்சத்தில் இருந்தது.

இப்பாடலுக்கு Malti Chahar நடனமாடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதை கஸ்தூரியும் ரசித்திருக்கிறார். Malti Chahar மாடலிங்க் நடிகை என்பதோடு கிரிக்கெட் வீரர் தல தோனியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

13496 total views