விஜய் ரசிகராக தியேட்டர் வாசலில் தெறிக்கவிட்ட பிரபல நடிகர்! மிரண்டு போன ரசிகர்கள்

Report
40Shares

தளபதியாக இருக்கும் விஜய்க்கு பின்னால் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது மறுக்க முடியாத ஒன்று. இவருக்கு நடிகர்கள், நடிகைகள் கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். அதில் ஜிவி.பிரகாஷும் ஒருவர்.

அவர் தீவிர ரசிகர் என்பதை தலைவா, தெறி படத்திலேயே பார்க்கமுடிந்தது. இசையமைப்பாளரான ஜி.வி தற்போது பிசியான நடிகர். பல படங்கள் அவரின் கைகளில் இருக்கிறது. அதில் ஒன்று சர்வம் தாள மயம்.

இதில் அவர் பீட்டர் என்ற கேரக்டரில் விஜய் ரசிகராக நடித்திருக்கிறாராம். படம் வெளியாகும் போது தியேட்டர் வாசலில் பயங்கரமாக கொண்டாடுவதை போல ஒரு காட்சியாம். ஜி.வி புகுந்து விளையாடியுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ரசிகர்கள் பிரம்மித்துள்ளனர்.

1659 total views