பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்க இளைய தளபதி விஜய் மறுப்பு.!

Report
346Shares

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் ஏ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.

மேலும், இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

படத்தின் முதல் பாடல் அண்மையில் தான் எடுத்து முடித்தார்கள். மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையிலும், இன்னும் படத்திற்கு பெயர் அறிவிக்கப்படவில்லை.

தற்போது சண்டை காட்சிகளை படப்பிடிப்பு எடுத்து வருகிறார்கள். சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது ஆனால் இது பொய்யான செய்தி என்று படக்குழு சார்பில் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதை கேட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

12064 total views