இப்போ தானே திருமணம் ஆகியது.? அதற்குள் இப்படி ஒரு சண்டை போட என்ன காரணம்.?

Report
1311Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பிடித்திருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் ஹுசைன் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர்களை எதிர்த்து மதம் மாறி திருமணம் செய்துகொண்ட மணிமேகலை, திருமணத்தை தொடர்ந்தும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு தான் இருக்கிறார்.

அவரது கணவருடன் பல பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து வருகிறார் இவர். இவர் திருமணத்திற்கு பிறகும் மிகவும் இளமையாக காணப்படுகிறார். பள்ளி செல்லும் பெண்பிள்ளை போல் இருக்கும் இவர் தற்போது அவர் வேலை செய்யும் தொலைக்காட்சியில் வரப்போகும் ஒரு நிகழ்ச்சிக்காக சிலம்பம் மற்றும் வாழ்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த செய்தியை புகைப்படத்துடன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. இவரது இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அவரது ரசிகர்கள் பல கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

45553 total views