பிரபல தொகுப்பாளினி பாவனா இப்படியா மாறுவார், ஷாக் கொடுத்த புகைப்படம்

Report
230Shares

தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ் பாவனா. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றார், இதில் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று.

இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர், ரசிகர்களை செய்ய சொல்கின்றனர்.

அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பாவனா. அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இதோ அவருடைய புகைப்படம்

7749 total views