பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாரை அழவைத்த மரணம்!

Report
243Shares

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி. தற்போது படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். தாரை தப்பட்டை படத்திற்காக அவர் பல பிரபலங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

அவருக்கு ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் வளர்த்து வந்த அவரின் செல்ல பிராணி டினோ இறந்து விட்டது. அதனுடன் தனக்கு இருந்த சொந்தத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த நாய் என்றால் இவருக்கும் மிகவும் பிடிக்குமாம். அது இறந்த சோகம் வரலட்சுமியை அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் அதன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

10620 total views