பிரபல கதாநாயகன் மனைவி வேற திருமணம்

Report
1957Shares

தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோ நாக சைத்தாயாவிற்கும், நடிகை சமந்தாவிற்கும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களில் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து, 10 கோடி அளவில் செலவழித்து திருமணத்தை நடத்தினார் நாக அர்ஜுனா.

நாக அர்ஜுனா மற்றும் அமலா தம்பதியின் மகன் தான் அக்கினேனி அகில். இவர் ஸ்ரேயா பூபால் என்பவரை காதலித்து வீட்டில் சம்மந்தம் வாங்கி நிச்சயதார்த்தம் வரை மிக பிரமாண்டமாக நடித்தினார்கள். ஆனால் ஏதோ மனக்கசப்பு காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டுவிட்டது.

இந்த நிலையில், ஸ்ரேயா பூபால் தற்போது தெலுங்கு பிரபலமான ராம் சரணின் மனைவியின் உறவினர் அனிந்தித் என்பவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து நாக அர்ஜுனா குடும்பம் எந்த விஷயத்தையும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

85853 total views