அதற்குள் என்னவாம் அவசரம்! விஜய்யின் ரகசிய வேலை

Report
74Shares

தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அவரது அப்பாவும் அவ்வப்போது சூட்சமாய் எதை எதையோ சொல்லி வருகிறார். ஆனால் விஜய் சில பேட்டிகளில் பேசிய போது அவருக்கும் அத்தகைய ஆசை இருக்கும் போல.

ஆனால் தற்போது விஜய் தன் ரசிகர் வட்டாரத்தை விரிவு படுத்தும் பணியை முடுக்கிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினியும் இதே போல வேலையை முன்பே ஆரம்பித்துவிட்டார்.

இதனால் சமூக வலைதளங்களில் அதற்குள் விஜய்க்கு என்ன அவசரம் என பேசி வருகிறார்கள்.

2949 total views